Company Information
Ask for more detail from the seller
Contact Supplier*Naturally processed cane sugar * நாட்டு சர்க்கரை என்பது,ஆலையிலன்றி,கிராமங்களில் இரசாயனக்கலப்பின்றி,தயாரிக்கப்படுவதாகும். நாட்டுக்கரும்பிலிருந்து,சாறெடுத்து,அதை பெரியகொப்பரையில் காய்ச்சி(சாற்றிலுள்ள தூசு தும்புகளை நீக்க,சிறிதளவு சுண்ணாம்பு மற்றும் சோடாஉப்பு சேர்க்கிறார்கள்)வடிகட்டி கெட்டிப்பதம் வந்தவுடன்,மற்றொரு கொப்பரைக்கு மாற்றி,ஆறும்வரை கிளறி,பின் நாட்டுச்சர்க்கரையைஎடுக்கிறார்கள்.